பிகினி உடையில் எல்லை மீறும் விஜய் பட நடிகை … 48 வயதில் உச்சகட்ட கவர்ச்சி…

சினிமாவில் 90களில் இருந்து 2000 வரை பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த’ மிஸ்டர் ரோமியோ’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

அந்நாளைய இளைஞர்களை கவர்ந்தார். கடந்த 2009ல் திருமணமான பிறகு நடிப்பதை குறைத்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்,அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.\

தற்போது இவர்  48 வயதாகும் ஷில்பா ஷெட்டி பிகினி உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shilpa Shetty (@shilpashettyhub)