சூட்டிங்கில் என் தாவணியை இழுத்த விஜய்..! ‘பாளர் அறை காதூ உள்ள குறுமி ரிங்குனு சவுண்டு’ விஜய் பட நடிகை ஓபன் டாக்..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை  சங்கவி. இவர் 90 காலகட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலமாக   தமிழ் திரையுலகில் அறிமுகமானார் .

   

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான  கோயம்புத்தூர் மாப்பிள்ளை,ரசிகன், விஷ்ணு, நிலாவே வா   உள்ளிட்ட பல படங்கள் ஜோடியாக நடித்திருக்கிறார். அப்போது இருவரும் காதலிப்பதாகவும்  கூறப்பட்டது வந்தது. இதன்பின் பல படங்களின் நடித்து வந்த சங்கவி 36 வயதையும் தாண்டி திருமணம் செய்யவில்லை .அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு  வெங்கடேசன் என்ற தொழிலதிபரை  திருமணம் செய்து கொண்டார்.

அப்போது இவருக்கு வயது 38 . 2020 இல்  பெண் குழந்தை ஒன்று ஒரு பிறந்தது .  தற்போது திரையுலகில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். சமீபத்தில் இவர் சமீபத்தில் அழித்த  பேட்டி ஒன்றில் கோயபுத்தூர் மாப்பிள்ளை ஷூட்டில் ஸ்பாட்டில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’படத்தில் “ஒரு தேதி பார்த்தால்” என்ற பாடலின் சீனில் நெருப்பு முகத்திற்கு குறுக்கே போகும். அப்போது விஜய் எனது சேலையை இழுப்பார். நான் அவரை ஒரு அறையவேண்டும்.இந்த ஒரு காட்சிக்காக பல டேக்குகள் எடுக்கப்பட்டதாகவும், கடைசியில் சங்கவி தாவணியில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்து எரிய வைத்துள்ளனர்.

அப்போது பயந்து போன சங்கவி விஜய் தாவணியை இழப்பதற்கு முன்பாகவே விஜய்யை பளார் என அறைந்து விட்டாராம். அப்போது விஜயை அடித்தால் காதிலிருந்து சத்தம் வரும் என்று கேள்வி பட்டுள்ளேன். அதை இப்போதுதான் அனுபவப்பட்டேன் என்று கூறியுள்ளார் சங்கவி.