பப்ளிக் பிளேஸில் அளவு கடந்த நெருக்கம்!!!..  காதலருடன் ரொமான்ஸ்… நடிகை ராகுல் ப்ரீத் சிங்… வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் புதுடெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் கல்லூரி படிக்கும் போதே மாடலிங் தொழிலை தொடங்கினார். இவர் இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான ‘7 ஜி ரெயின்போ காலனி’ ரீமேக் கன்னட திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

   

அதைத் தொடர்ந்து யுவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அதை தொடர்ந்து ஒரு சில  படங்களில் படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை. 2017 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இந்தியன் 2, அயலான் போன்ற  படங்களில் நடித்து வருகிறார்.நடிகை  ராகுல் ப்ரீத் சிங் பிறந்தநாள் நேற்றைய தினம் இதற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.  நடிகை ராகுல் Jackky Bhagnani என்பவரை காதலித்து வருகிறார். அவருடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.