சினிமாவில் மிரட்டும் வில்லன் நடிகர் ஆனந்தராஜீக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் உள்ளனரா? வெளியான குடும்ப போட்டோ..!!

வில்லன் நடிகர்

தமிழ் சினிமாவில் 90 ஸ்களில் ரசிகர்களின் பேவரெட் வில்லனாக வலம் வந்த நடிகர் ஆனந்தராஜ், இவர் நடித்த அதிக படங்களில் வில்லனாகவும், ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இவர் “ஒருவர் வாழும் ஆலயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படங்களில் இவர் பேசும் வசனங்கள் மற்றும் உடல் மொழி அசைவுகள் வேற லெவலில் இருக்கும். இவர் நடித்த மூவேந்தர், சிம்ம ராசி, சூரிய வம்சம், பாட்டாளி, வானத்தைப்போல, கண்ணுபட போகுதய்யா, நரசிம்மா, பாட்ஷா என பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகி வெற்றி அடைந்தது.

வில்லன் நடிகர் ஆனந்தராஜ் சகோதரர் தற்கொலை.! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்!! | tamil360newz

   

என்னைக் கட்டிவைச்சு அடிங்க' - ஆனந்தராஜிடம் விரும்பிக் கேட்ட ரஜினி - Tamilnadu Now

குடும்பம்

நடிகர் ஆனந்தராஜிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், இவர் தனது மொத்த குடும்பத்துடன் ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துள்ளார். மேலும் அங்கிருந்தவர்களுக்கு உணவும் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு எப்போது நடந்தது என தெரியவில்லை.

இருப்பினும் தற்போது முதல் முறையாக குடும்பத்துடன் ஆனந்த் ராஜ் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளார்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் ஆனந்தராஜின் மகன் மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா? ஆதரவற்ற குழந்தைகளுக்காக செய்த செயல் | Have you seen actor Anandaraj's son and daughter? Action for Destitute ...

Have you seen actor Anandarajs son and daughter? Action for Destitute Children

Have you seen actor Anandarajs son and daughter? Action for Destitute Children

Have you seen actor Anandarajs son and daughter? Action for Destitute Children

நடிகர் ஆனந்த்ராஜ் மகன், மகளை பார்த்திருக்கிங்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்! - தமிழ் News - IndiaGlitz.com