காலில் பலத்த காயம் எலும்பு முறிவு…! கட்டுடன் VJ.மணிமேகலை அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சன் மியூசிக்கில், பல இளம் ரசிகர்கள் நெஞ்சங்களை கவர்ந்து தொகுப்பாளினியாக திரை பயணத்தை தொடங்கியவர் தான் மணிமேகலை. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

மணிமேகலை பற்றி பரபரப்பாக எல்லாம் பேச அவர் கூலாக போட்ட பதிவு

   

இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், தற்போது கணவருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு பார்ம் ஹவுஸ் கட்டி வருவதாக போட்டோவை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Manimegalai and Hussain celebrate 4th wedding anniversary - Times of India

இந்நிலையில் மணிமேகலை கீழே விழுந்து வழுக்கி விழுந்ததால், காலில் பலத்த  அடிபட்டு தற்போது படுத்த படுக்கையாக இருந்து வருவதாகவும் அவரது போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)