பிங் நிற உள்ளாடை மட்டும் போட்டு ரசிகர்களை சுண்டி இழுக்கும்..!! சமந்தாவின் கவர்ச்சி போட்டோஷூட்..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை சமந்தா. இவர் சென்னை பல்லாவரத்தில் பிறந்து .வளர்ந்தார் இவர் ஆரம்ப காலகட்டத்தில் கடைகளில் வெல்கம்  கேர்ளாக  பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து இவர் காவேரி என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

   

அதைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா?, நான் ஈ போன்ற படங்களில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.  ரசிகர்கள். நீ தானே என் பொன்வசந்தம் ,கத்தி, தெறி, சூப்பர் டீலக்ஸ் ,என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார் .தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை  காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு படத்தை கைவிடாமல் படத்தில் நடித்து வந்தார்.பிறகு  இருவரின் கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து  செய்து கொண்டனர்.

நடிகை சமந்தா மயோசிஸ் நோயால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நோய் தொற்றின் தாக்குதலினால் உடல்நிலை நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமடையவில்லையாம். தற்போது இவர் ரோஸ் கலர் மார்டன் saree யில்  எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் எனது ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.