
விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் நடிகர், நடிகைகள் அனைவருமே மக்களிடையே அதிக பரீட்சயமானவர்கள் தான். அந்த வகையில் அத்தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் விஜே ரம்யா பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து வெள்ளிதிரையிலும் சில திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
அதன் பிறகு, அவருக்கு தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. எனினும், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் யாரும் பார்த்திராத அவரின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.