இந்தியாவில் அதிகமாக கூகுளில் தேடப்பட்ட பிரபலங்களின் நடிகர்களை பின் தள்ளி முதலிடம் பிடித்த பிரபல நடிகை யார் தெரியுமா?..

சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் இருந்து ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகும். அவ்வாறு   ஒவ்வொரு ஹீரோக்கள்  படங்கள் வெளியாகும் பொழுதும் அவற்றைக் கொண்டாடுவது என பல வற்றை ரசிகர்கள் செய்வார்கள். ஹீரோக்காக வலைதளங்களில் சண்டை போடும் அளவுக்கு  வெறித்தனமாக இருப்பார்கள்.யாருக்கு ரசிகர் அதிகம் என்பது அவ்வப்போது வெளிவரும் புள்ளிவிவரங்கள் காட்டிவிடும். இது போன்று விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்கள் உண்டு .

   

தற்போது கூகுள் நிறுவனம் 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் பற்றிய லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டு முதலிடத்தில் இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி இந்த வருடம் ஹிந்தி நடிகரான சித்தார்த் மல்கோத்ராவை திருமணம் செய்து கொண்டார்.  முதல் 10 இடத்தை பிடித்த லிஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது.