இந்த ஆட்டம் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? பையனுக்கு டப் கொடுக்கும் இந்த பொண்ணு..

முன்பெல்லாம் கிராம பகுதிகளில் தெருக்கூத்து பாட்டு கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தெருக்களில் பார்க்கும் இருந்தது ஆனால் இப்பொழுது நடன குழுக்கள், ஆடுவர்களுக்கே பெரிய அளவிலான ஈர்ப்பு கிடைத்து வருகின்றனர் என்று சொல்ல்லாம்,

   

இதற்காக பலரும் இப்போகுது இதனை ஆர்வதோடு செய்து வருகின்றனர் ,இதனை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்கள் பொதுமக்கள் இந்த நிகழ்வை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்,

அந்த வகையில் இங்கு ஒரு இளம் ஆன மற்றும் பெண் சேர்ந்து பிரபலமான சில குத்து பாடல்களுக்கு செம்ம ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லாம். இதோ அந்த காணொளி பாத்து என்ஜாய் பண்ணுங்க…