இளைஞரை பார்த்து அலண்டு தலைத் தெ றி க்க ஓடிய பெண்கள்! கிளைமேக்ஸில் இப்படி ஒரு திருப்பமா? நீங்களே பாருங்க

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருந்தவர்களுக்கு  சமூகவலைத்தளம் ஒன்று தான் பொழுதுபோக்கு.மக்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள ஒரு மேடையாகவும், வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மக்களை இணைக்கும் பாலமாகும் சமூகவலைத்தளங்கள் விளங்குகிறது.

தற்போது வீட்டில் முடங்கியிருப்பவர்கள் சமூகவலைத்தளங்களில் எதையாவது பதிவிட்டு அவர்கள் விளையாட்டாக பதிவிடும் சில காணொளிகள் எதிர்ப்பாராமல் வைரலாகி விடுகின்றது.  அப்படி இணையத்தில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி தான் இது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோ பதிவு இதோ