என்னது இந்த சின்ன கார் தா உங்க வீடா..? இதுல எப்படி தூங்குவாங்க, குளிப்பாங்க, சாப்புடுவாங்க.? வாங்க தெரிஞ்சுப்போம்

வெளிநாடுகளில் அவர்கள் வீடுகளை வித்தியாச வித்யாசமாக வடிவமைப்பார்கள் அவர்கள் கனவிற்கு ஏற்றவாறு இருக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை தேடி தேடி வாங்குவார்கள் அவர்களுக்கு பயணம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

   

உலகத்தை பயணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் கொஞ்சம் வித்யாசமாக அவரது வாகனத்தையே ஒரு வீடாக வடிவமைத்துக்கொள்வார்கள் இதை பயன்படுத்தி இந்த உலகத்தை சுற்றி பார்க்க உதவியாய் இருக்கும்.

இந்த வீடியோவில் வரும் ஜோடி கேரளா மாநிலத்தை சார்ந்தவர் அவரது வாகனத்தை வீடாக வடிவமைத்து இந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர் இவர்களே இந்தியாவில் இதை போன்ற வீட்டை உருவாக்கிய முதல் ஜோடி என்று கூறலாம் இதில் அவர்களுக்கு தேவையான எல்லாவற்றினும் வடிவமைத்துள்ளனர் அதை அவர்கள் ஒரு வீடியோ பதிவாக ஷேர் செய்துள்ளனர்.