முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.
அதற்க்கு மிக முக்கியமான காரணம் சோசியல் மீடியாக்கள் தான், என்று சொல்லலாம். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் டிக் டாக் மற்றும் ரீலிஸ் போன்ற வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடுகிறது.
அந்த வகையில் வீடியோ மூலம் மக்களிடத்தில் பிரபலமான இளம் பெண் ஒருவரின் டிக் டாக் தொகுப்பு தான் இப்போது பார்க்க போறீங்க. தன்னுடைய அழகிய எஸ்பிரேஷனால் ஏராளமான ரசிகர்களை பெட்ரா அவரின் வீடியோ இதோ, பாத்து என்ஜாய் பண்ணுங்க பாய்ஸ்…