பார்க்கவே ரொம்ப பயங்கரமா இருக்கும் வித்யாசமான உயிரினங்கள்..!! கொஞ்சம் கூட பயமே இல்லாம இந்த அக்கா எப்படி விளையாடுறாங்க பாருங்க

உலகில் மிக கொடிய விஷங்களை காக்கும் பாம்புகள் நிறைய உயிர்களை பறித்துள்ளது ,இந்த பாம்புகளை பார்த்தல் படை நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால் சீனநாட்டில் இதனையே உணவாக உண்டு வருகின்றனர்.

   

நாம் நாட்டில் விஷங்கள் இருக்கும் பாம்புகளும் உள்ளது விஷங்கள் இல்லாத பாம்புகளும் உள்ளது ,

ஆனால் கொடிய விஷங்களை கொண்ட பாம்பு சிறிய அளவில் தான் உள்ளது ,ஆனால் இதெல்லாம் நாம் மக்களுக்கு தெரியாது இதனால் நமக்கு ஏதாவது துன்பம் நிகழ்ந்து விடுமோ என்று மட்டும் நினைத்து அதனை கொன்று தீர்க்கின்றனர் ,

ஆனால் இது போன்ற உயிரினம் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளை அதற்கு உணவாய் நினைத்து கொன்று தின்று வருகின்றது ,

சில இடங்களில் பாம்பினங்கள் அழியாமல் இருக்க மியூசியம் என்று சொல்ல கூடிய ஆய்வகங்களில் அதனை பாதுகாத்து வருகின்றனர் ,இதனை வைத்து பெண்மணி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பயத்தை கிளப்பி வருகின்றது ,இதோ அந்த பதிவு .,