நடிகர் மகாநதி சங்கரின் மகளை பார்த்து இருக்கீர்களா ..? இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் உள்ளார்களா..?

நடிகர் மகாநதி சங்கர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளார் ,இவரின் குரலை கேக்கவே ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது ,தற்போது இவர் சின்ன திரைகளில் கூட நடித்து வருகிறார் காரணம் முன்பு இருந்தது போல் இப்பொழுது இவருக்கு அந்த அளவு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லை ,எப்பொழுதாவது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .

   

 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் ,ஹன்சிகா நடித்து வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது இதில் சந்தானம் இல்லை என்றால் இந்த படம் இந்த அளவுக்கு பேசப்பட்டு இருந்திருக்காது அவரின் எதார்த்த நடிப்பு மேலும் இந்த படத்துக்கு பலத்தை கூட்டியது,திரை வட்டாரங்களில் இதனால் இந்த படம் வெகுவாக பாராட்டபட்டது. ,

இவர் போலீஸ் வேடங்களில் நடித்த காட்சிகள் ,இவருக்கு என்று ரசிகர் கூட்டம் ஒன்று உருவானது ,இவரின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமெடுத்து வருகின்றனது இதனால் அவர்களின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் அவர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் .