மேள இசைக்கு நடு ரோட்டில் கேரளா இளம் பெண்கள் போட்ட வேற லெவல் டான்ஸ்..!! வைரல் காட்சி

கேரளாவில் கோவில் திருவிழாக்களில் பெண்கள் நடனம் ஆடுவது நாம் பலமுறை பார்த்த ஒன்றுதான். அந்த வகையில் கோவில் திருவிழாவில் இளம்பெண்கள் சிலர் நடுரோட்டில் மேள இசைக்கு போட்ட ஆட்டம் தான் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. ‘

   

குறிப்பிட்ட அந்த வீடியோவில் கேரள பெண்கள் நடுரோட்டில் மேள இசைக்கு அற்புதமாக தங்கள் நடன திறமையை வெளிக்காட்டி உள்ளனர். இசைக்கு ஏற்றாற்போல் தங்கள் உறவுகளை ஏற்படுத்தி சுற்றி இருப்பவர்களை ரசிக்கப் வைத்துள்ளனர்.

தற்போது அந்த பெண்களின் நடன வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்களின் நடன திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் இப்படி நடனம் ஆடுவது பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் கண்டு கழித்துவிட்டு.

உங்களது கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே.