நடுரோட்டில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ,இறுதியில் நிகழ்ந்த ட்விஸ்ட் ..நீங்களே பாருங்க .,

தற்போது உள்ள காலங்களில் மக்களாகிய நாம் பல இன்னல்களை சந்தித்து வருகின்றோம் ,இந்த கொரோனா பெரும் தொற்றினால் மக்கள் அனைவரும் கடந்த இரண்டரை வருடமாக வருவாயை இழந்து தவித்து வருகின்றனர் சில ஏழை குடும்பங்கள் உணவின்றி தவித்து வருகின்றது ,இதனை எல்லாம் பார்க்கும் போது நம் மனது பட கூடாத துயரங்களை எல்லாம் பெற்று வருகின்றனர்,

   

இந்த தொற்றினால் அகதிகளாக நம் நாட்டு மக்கள் அலைந்து வருகின்றனர் ,இந்த சூழ்நிலை விரைவில் மாறும் என்று நம்புகின்றனர் ,அதற்காக அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்று தமிழக அரசானது அறிக்கையை வெளியிட்டுள்ளார் நம் தமிழ் நாட்டின் முதல்வர் ,

இந்த நிலை அணைத்து நாடுகளிலும் அமலில் இருந்து வருகின்றது ,இந்த நிலை எப்பொழு மாறும் என்பதை எந்த ஒரு விஞ்ஞானியாலும் முழுமையாக சொல்ல முடியாத நிலையே நீடித்து வருகின்றது ,இந்த முறையை அவமதிக்கும் வகையில் டி.ஜி .பி ஒருவர் போலீஸ் ஒருவரிடம் அவர் அதிகாரத்தை வைத்து கொண்டு அவரிடம் மேல் முறையீடு செய்து கொண்டிருந்தார் ,அது போன்ற அவல நிலைக்கு நம் நாட்டு மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றோம் .,