லொள்ளு சபா பார்க்காதவர்கள் என்பவர்களே மிக குறைவுதான். விஜய் டிவி ஒளிபரப்பிய நிகழ்சிகளில் தவி.ர்க்க முடியாத ஒன்று லொள்ளு சபா. காமெடி கலைஞசரான இவர் தொலைகாட்சியில் நடித்து பின்னர் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.
தனது தனித்துவமான உ.டல் பாவனைகளாலும், வி.த்யாசமான வசன உ.ச்சரிப்புகளாலும் பல தமிழ் படங்களில் காமெடியான அ.சத்தியுள்ளவர்.இவர் சந்தானம் உடன் கூட்டணி சேரும் போ.தெல்லாம், அவரின் காமெடிகள் பலரையும் வ.யிறுகு.லுங்க சிரிக்க வைக்கும் என்பதில் ச.ந்தேகமில்லை.
மலை மலை, அலெக்ஸ் பா.ண்டியன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் பேசபடுகின்றன. இந்நிலையில் இவருடைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது நிதி நெருக்கடி பற்றி மனம் திறந்துள்ளார்.
அதை பார்த்த அனைவரும் இவருக்கு இப்படி ஒரு நிலையா என வருத்தத்தை தெரிவித்துள்ளார் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவு இதோ