விஞ்ஞானத்தில் நாம் உலகம் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே போகிறது இவற்றை அவ்வளவு எளிதில் கண்டு பிடித்திட இயலாது ,பொதுவாக கூற வேண்டும் என்றால் நாம் அன்றாட தேவைக்காக பல கருவிகளை கண்டு பிடித்தது பார்த்திருப்போம்.
ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் ,
நொடிக்கு நொடி வியக்க வைக்கும் வகையில் புது விதமான கண்டுபிடிப்புகள் உருவாகிகொன்டே தான் உள்ளது ,
அதற்கான தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க இயலாது ,திடிரென்று எதுவும் வளர்ந்து வந்து நின்றிடாது இது போன்ற பரிணாம வளர்ச்சியை கண்டு அனைத்துதரப்பினரும் திகைத்து வருகின்றனர் ,பத்தாயிரம் பேருக்கும் மேற்பட்டோரை அசால்டாக பயணிக்க வைக்கும் வெளிநாட்டவர்கள் ,
கடலை கடப்பதற்காக ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் இதனை போல் பயணங்களை செய்து கொண்டு வருகின்றனர் ,பார்க்கும் நமக்கே தலை சுற்றுகின்றதே இதில் பயணம் செய்யும் மனிதர்களின் நிலைமையை பார்த்தல் நினைத்து கூட பார்க்க முடியவில்லை,இது போன்ற பரிணாம வளர்ச்சியை எப்பொழுது நம் பெற போகிறோம் என்று ஆர்வமாக உள்ளது.,