பாவும் புள்ள எவ்வளோ கஸ்டப்படுது…! லட்சம் முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி… வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ

குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும் அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

   

தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகள் என்னவோ எப்போதும் விளையாடிக் கொண்டும், செல்போனில் கேம்ஸ், வீடியோக்கள் பார்க்கவும் தான் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் தான் அவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர்.

இந்த வீடியோவில் வரும் சுட்டி குழந்தை செய்யும் அட்ராசிடியை நீங்களே பாருங்கள் உங்களுக்கு எவளோ கஷ்டம் இருந்தாலும் அந்த ஒரு நிமிடம் நீங்கள் எல்லாவற்றியும் மறந்து மகிழ்ச்சிக்குள்ளாவீர்கள் அவர்கள் செய்யும் வேலைகளை பாருங்கள் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அந்த வீடியோ காட்சியை நீங்களும் கண்டு மகிழுங்கள்.