சில நேரங்களில் பொழுது போக்கிற்காக ஷாப்பிங் மஹால் செல்வதை நம் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் ,அது மட்டும் இன்றி அங்கிருந்த எஸ்கேலாட்டரில் பயணம் செய்ய அனைத்து வகையான மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,
இது முடியாதவர்கள் செல்வதற்காக உருவாக்க பட்டது ஆனால் இப்பொழு அதை அனைத்து வகையிலான மக்களும் உபயோகித்து வருகின்றனர் ,இதில் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படுவது வழக்கம் ,ஆனால் எப்பொழுதுமே இது போன்று நிகழ்வது கிடையாது ,
அது போல் வெளி நாடுகளில் நடந்துள்ளது இதில் பல மக்கள் இந்த விபத்தில் சிக்கி கொண்டனர் ,இதற்கு காரணம் அளவு கடந்த கூட்டம் என்று ஒரு தரப்பினரும் ,சரியாக அமைக்க படவில்லை என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர் ,அந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி காட்சியில் வெளியாகி அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளது ,இதோ அந்த காட்சிகள் .,