பாம்பை கண்டால் படை நடுங்கும் என்பார்கள் ,அந்தவகையில் இளைஞர்கள் சிலர் அவர்களுது பொழுது போக்கிற்காக ,வயல்வெளிகளில் சென்று கொண்டிருந்தனர் ,அப்பொழுது அவர்களுக்கு ஒரு வித்யாசமான சத்தம் கேட்டதால் அதிர்ந்து போனார்கள் என்னவாக இறக்கும் என்று அவர்களுக்கே குழப்பம் நீடித்தது ,
அந்த குழப்பத்தை நீக்குவதற்காக அதனை பார்க்க முயற்சிகள் செய்தனர் ,அதற்குரிய ஆயுதங்களை கொண்டு செதுக்கினார் அப்பொழுது ஒரு பெரிய மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்ததை கண்டறிந்தனர் ,பின் அதன் ஆபத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் ,
அந்த மலைப்பாம்பு மிக நீளமான நீளத்தையும் ,தோற்றத்தையும் கொண்டிருந்தது ,இதனால் அந்த பாம்பு எதோ ஒரு உணவை உண்டு விட்டு நகரமுடியாமல் நகர்ந்து சென்றது ,அதனை அந்த இளைஞர்கள் ,வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர் ,இதோ அந்த காட்சி .,