23 ஆண்டு பாச போராட்டம்..!! நெதர்லாந்து நாட்டில் இருந்து முதல் முறையாக தாயை சந்திக்க தமிழகம் வந்த மகள்..!! வைரல் காணொளி

நம் நாட்டில் வேலை கிடைக்காத திண்டாட்டத்தினால் ,தரமான கல்வியை கற்பதற்கு பல பேர் வெளிநாடுகளுக்கு படை எடுக்கின்றனர் ,நம் சொந்த நாடுகளிலே அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் ,இதேபோல் நம் தமிழ் நாட்டில் ஒரு நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது ,

   

அவர் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் ,வறுமையில் வாடியதால் நெதர்லாந்து நாட்டிற்கு சென்று 23 ஆண்டுகளுக்கு பிறகு நம் நாட்டிற்கு திரும்பி உள்ளார் அந்த பெண்மணி ,இவரை பிரிந்து அவரின் குடும்பத்தினர் எப்படி இத்தனைவருடங்கள் கடந்தார்கள் என்று தெரியவில்லை ,

இது போன்ற சங்கடத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை ஒவ்வொரு ஏழை மக்களின் வாழ்விலும் நடந்து கொண்டு தான் வருகின்றனர் ,வீடு திரும்பிய அந்த பெண்ணின் சொந்தங்கள் அவரை பார்க்க அனைவரும் வந்திருந்தனர் .,இதோ அந்த அழகிய காட்சி .,