நடிகர் அஜித்துடன் விஜய் டிவி சீரியல் நடிகர் எடுத்துக்கொண்ட புகைப்படம்… யார் அந்த நடிகர் தெரியுமா?.. அடடே இவரா…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அஜித். இவர்  சினிமாவில் கேமராவை தாண்டி பொது இடங்களுக்கு வரமாட்டார் ஒரு புகைப்படம் எடுக்க மாட்டமோ என்று ஏங்காத ரசிகர்களை இல்லை ஆனால் அவரும் உள்ளுறை வேண்டாம் என வெளிநாடுகளில் பைக் டூர் சென்று ஜாலியாக இருக்கிறார்.

   

வெளியே அவரைக் கண்டாலும் மரியாதையோடு அவரை ரசிகர்கள் அணுகினாலும் பரவாயில்லை, ஆனால் அந்த இடத்தையே மோசமாக்கி விடுகிறார்கள்.இதனாலேயே அவர் அவ்வளவாக வெளியே சுற்றுவது இல்லை.சமீபத்தில் ஒரு சின்ன பைக் டூர் சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார், எனவே விடாமுயற்சி குறித்து அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்.

இந்த நிலையில் தான் நேற்று சென்னையில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். இந்த விழாவிற்கு சென்றுள்ள விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் தீபக், அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாவிலும் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Deepak Dinkar (@deepakdinkarofficial)