நண்பர்களுடன் சுற்றுலா சென்ற நடிகை வரலட்சுமி… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை வரலட்சுமி. இவர் பிரபல முன்னாடி நடிகரான சரத்குமாரின் மகள்.

   

இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் ‘தாரை தப்பட்டை’ என்ற  திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

அதைத் தொடர்ந்து தமிழில் விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, நீயா 2/ கன்னி ராசி,  இரவின் நிழல்கள் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் கன்னித்தீவு, கொண்டால் பாவம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளனர். இதை தொடர்ந்து பல  படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.