அந்த மோசமான அனுபவம்… எனக்கு 15 கணவர்கள் என்று நினைத்தேன்… அமலா பால் ஓபன் டாக்..!!

அமலாபால்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

actor amala paal photoshoot

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரத்ன குமார் இயக்கத்தில் 2019 -ம் ஆண்டு ஆடை திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அமலாபால் நடித்திருப்பார்.

   
actor amala paal adai padam speech
actor amala paal adai padam
நடிகை பேட்டி

இந்நிலையில், நடிகை அளித்த பேட்டியில் ஆடை படத்தின் ஒரு காட்சியில் அமலா பால், ஆடையே இல்லாமல் அமர்ந்து இருந்த காட்சிகள் பற்றி தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார். இதில் “அந்த படப்பிடிப்பு நடந்த போது, என்னுடன் 15 ஆண்கள் இருந்தார்கள் என்றும் ஒரு பெண் கூட கிடையாது என்றும் கூறியுள்ளார். 

actor amala paal speech
actor amala paal adai padam 2

அந்த வகையில் கேமராமேன், லைட் மேன், இயக்குனர் மற்றும் படத்தில் பணியாற்றக்கூடிய மற்ற நபர்கள் என 15 பேர் இருந்த நிலையில்,  இத்தனை பேருக்கு முன், எப்படி ஆடையின்றி நடிப்பது என்ற மனநிலையில் நான் இருந்தேன். பின் இந்த மனநிலையில் இருந்தால் கண்டிப்பாக காட்சிகள் சரியாக வராது என்பதை நான் புரிந்து கொண்டு, எனக்கு தற்போது 15 கணவர்கள் என்று மனதில் நினைத்து கொண்டேன். அதன்பிறகு நடிக்க தொடங்கினேன்” என்று கூறியுள்ளார்.