அட அப்படியா… ராதிகா சரத்குமார் வீட்டில் தனுஷ் உட்பட குவிந்த பல பிரபலங்கள்… என்னனு தெரியுமா?

 

தமிழில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை ராதிகா, 70ஸ் மற்றும் 80ஸ்களில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. இதே போல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார்.

   
actor radika sarathkumar function
actor radika sarathkumar

அந்த வகையில் ராதிகா, சரத்குமார் மற்றும் அவர் மகள் வரலக்ஷ்மி என பலரும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில், தமிழ் சினிமா துறையில் முக்கிய நட்சத்திர குடும்பமாக இருந்து வருகிறது. தற்போது சரத்குமார் மற்றும் ராதிகா வீட்டின் புதுமனை புகுவிழா நடந்து முடிந்துள்ளது.

actor radika sarathkumar family
actor radika sarathkumar family
குவிந்த பிரபலங்கள்

இந்நிலையில் இவர்களது புதுமனை புகுவிழாவுக்கு நடிகர் தனுஷ், மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்திருந்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

actor radika sarathkumar family function photos
actor radika sarathkumar family function
actor radika sarathkumar function photos 1
actor radika sarathkumar function photos 1
actor radika sarathkumar function photos 2
actor radika sarathkumar function photos 2