மாலத்தீவில் இப்படி ஒரு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா… வைரலாகும் ஹாட் போட்டோஷூட் உள்ளே…!!

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என பல முகங்களை கொண்ட நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக உள்ள ஆண்ட்ரியா, தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

   

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான கவுதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து, ஹீரோனியாக அறிமுகமானார். சில காதல் காட்சி, நடனம் ஆடிவிட்டு செல்லும் படங்களை நடித்துவிட்டு போகும் பிரபலங்களுக்கு மத்தியில் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருவது தான் இவருக்கு பிடிக்கும்.

இவரது நடிப்பில் நோ என்ட்ரி, கா, மாளிகை போன்ற பல படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் விஸ்வரூபம் 2, வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி  போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார். இவர் துப்பாக்கி படத்தில் வரும் கூகிள் கூகிள் பாடல் உட்பட பல்வேறு மெகாஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

லேட்டஸ்ட் போட்டோ

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ள இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மாலத்தீவில் நீச்சல் உடையில் தூங்கும்படியான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ,