
ராஷி கண்ணா
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் அடங்க மறு, அயோக்யா, சங்க தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து படங்கள் நடித்த ராஷி கண்ணா தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் அரண்மனை 4 மற்றும் மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், சமீபத்தில் எகிப்து ராணி கெட்டப்பில் கருப்பு நிற கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புதிய போட்டோ ஷுட் ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது. இதோ,