நடிகர் அருண் விஜய்யின் தங்கையா இது? 36 வயதிலும் இவ்ளோ அழகு… வேற லெவல் லுக்…!!

நடிகர் அருண் விஜய்

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனான நடிகர் அருண் விஜய், தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவர், சுந்தர் சியின் முறை மாப்பிள்ளை (1995) திரைப்படத்தில் அறிமுகமானார் . துள்ளி திரிந்த காலம் (1998) மற்றும் பாண்டவர் பூமி (2001) ஆகிய படங்களில் ஆரம்பகால வெற்றியைப் பெற்றார் .

actor arun vijay fallen while work out video ...

   

மேலும் மலை மலை (2009), மாஞ்சா வேலு (2010), தடையற தாக்க (2012), குற்றம் 23 (2017) ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்ததற்காக திருப்புமுனை வெற்றியையும் அங்கீகாரத்தையும் பெற்றார். பின்னர் செக்க சிவந்த வானம் (2018), தடம் (2019), மாஃபியா: அத்தியாயம் 1 (2020) மற்றும் யானை (2022). [5] யென்னை அறிந்தால் (2015), புரூஸ் லீ: தி ஃபைட்டர் (2015) மற்றும் சக்ரவ்யூஹா (2016) ஆகிய படங்களில் வில்லன் ரோலில் நடித்து பிரபலமானார்.

Arun Vijay with His Father Vijaya Kumar Clarification

அருண் விஜய்யின் தங்கை ஸ்ரீதேவி
லேட்டஸ்ட் போட்டோ

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பிரியமான தோழி, தித்திக்குதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. இவர் அருண் விஜய்யின் தங்கை ஆவார். ஸ்ரீதேவிக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால், நடிப்பதை நிறுத்தினார். இவர் தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக பணியாற்றி வருகிறார். அவருக்கு தற்போது 36 வயதாகிய நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்க..

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery