அன்லிமிடெட் அழகையும் காட்டி கவர்ச்சியில் ரசிகர்களை சொக்க வைத்த.. மெட்ராஸ் பட நடிகை…!!

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சண்டிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ஹிட்டான திரைப்படம் தான் மெட்ராஸ். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை கேத்ரின் தெரசா.

   

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் கேத்ரின் தெரசா அவர்கள். மேலும் கேத்ரின் தெரசா நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வரும் இவர். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது. வீடியோ இதோ..