சீரியலில் வில்லன் நிஜத்தில் ஹீரோ…எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரனின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?….

தமிழ் திரை உலகில் திரைப்பட இயக்குனரும் , நடிகரும்  மாக திகழ்ந்தவர் ஜி மாரிமுத்து. இவர் தேனி மாவட்டத்தில் மாவட்டத்தைச் சார்ந்தவர்.சினிமா துறையில்   தன் காரணமாக . தனது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தா.ர் துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தார்.

   

பின்னர் ராஜ்கிரண் இடம் உதவி இயக்குனராக இணைந்து அவரது படங்களில் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், படங்களில் பணிபுரிந்தார்.

பாடல் ஆசிரியர் வைரமுத்துவிடம் இலக்கியம் வழியாக அறிமுகமானார். மாரிமுத்து பின்னர் மணிரத்தினம் ,வசந்த், சீமான், எஸ் ஜே சூர்யா. உட்பட பல திரைப்பட படைப்பாளிகளிடம்  உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

‘மிஸ்கின்’ படத்தில் துணை வேடங்களில் நடித்து  உள்ளார்.   யுத்தம்’ செய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான அதில் அவர் ஊழலில் இருந்த காவல் அதிகாரியாக நடித்தார். படத்தில் வெற்றிக்கு பிறகு  நிமிர்ந்து நில் ,கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் காவல் அதிகாரிகளாக நடித்தார்,விஷால் மருது படத்தில் இவரது நடிப்பு நடிப்பானது இவரை கத்தி  சண்டை படத்தில் ஒப்பந்தம் செய்ய தூண்டுகோலாக இருந்தது .

தற்போது இவர் சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்று எதிர்நீச்சல் இந்த சீரியலில் இவர் குணசேகரன் என்ற பாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலுமே நடித்து வருகிறார். இயக்குனர் என்பதால் தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அந்த ரோலை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்.

என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது குணசேகரன் என்ற கதாபாத்திரமானதுஎதிர்நீச்சல் சீரியல் பொருத்தவரை நெகட்டிவ் கதாபத்திரம் நடித்து  வருகிறார்.  ஆனால் இவர் நிஜத்தில் மிகவும் ஜாலியாக பழகக் கூடியவர் 

இவர் தன் சொந்த மாமன் மகளே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் குடும்பத்துடன் தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அது இணையத்தில் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சலில் இவர் செய்யும் ஜனனி  மற்றும்  மருமகளின் கொடுமை டார்ச்சர்களை பார்த்த ரசிகர்கள் தினமும் இவரை திட்டி வருகின்றன என்று கூறியுள்ளார்.

தற்போது இவரின்  குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வருகிறது நடித்து வருகிறார்.