மதம் மாறி திருமணம் செய்து கொண்ட… நடிகை மோனிகாவின்… யாரும் பாத்திரதா புகைப்படம் இதோ….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மோனிகா.இவர்  ஏராளமான  படங்களில் முன்னாடி நடிகையாக நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

என் ‘ஆசை மச்சான்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து. தமிழ் மாநில குழந்தை நட்சத்திர விருதை பெற்றுள்ளார். இதை தொடர்ந்து இந்திரா, செல்லக்கண்ணு, ஆசை,  மூவேந்தர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அழகி’ என்ற படத்தின் நடித்ததன் மூலம் மக்கள் இடத்தில்  பெரும் அளவில் பிரபலமானார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து. இவர் காதல் அழிவதில்லை, பகவதி, பந்தா பரமசிவம்,சண்டக்கோழி ,தாஸ், இம்சை அரசன், இரண்டாம் புலிக்கேசி, சிலந்தி, ஜன்னல் ஓரம், என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளார். மேலும் அவர் பெயரை எம் ஜி ரஹிமா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் வெளியே செல்லும்போது ரசிகர் மத்திகள் செல்வது   சிரமம்மாக உள்ளது என்று பர்தா அணிய தொடங்கினார்.

அதன் பின் மோனிகா மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமா துறையில் இருந்து தன்னை முழுமையாக விளக்கிக் கொண்டார்.

இந்நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ளத்தான் மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அவர்களின் திருமண புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி  உள்ளது.