
நடிகை மஹிமா நம்பியார்
தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ள நடிகை மஹிமா நம்பியார், 2012- ஆம் ஆண்டு வெளியான சாட்டைதிரைப்படத்தில், அறிவழகி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்தார். பின்னர் என்னமோ நடக்குது (2014) மொசக்குட்டி, புறவி 150சிசி, ஆனந்தி போன்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இருந்த போதிலும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த குற்றம் 23 படத்தின் மூலம் நடிகை மஹிமா, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவர் தமிழில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி-2 படத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை மஹிமா முதுகில் டாட்டூ குத்திய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது, தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Chandramukhi 2 promotions @camsenthil pic.twitter.com/QCw1dHFGYk
— Mahima Nambiar (@Mahima_Nambiar) September 8, 2023