49 வயதிலும் படுகிளாமர் போட்டோஷூட் நடத்திய நடிகை மலைக்கா அரோரா… வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

மலைக்கா அரோரா

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை மலைக்கா அரோரா, கடந்த 1998-ஆம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு இவ்விருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தீடீரென விவாகரத்து செய்தனர். மேலும் விவாகரத்துக்கு பிறகு, பிரபல நடிகர் அர்ஜுன் கபூரை கடந்த சில ஆண்டுகளாக மலைக்கா, காதலித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது.

   

12 வயது குறைவான நடிகருடன் மலைக்கா அரோரா காதல் முறிவா! சர்ச்சை முற்றுப்புள்ளி | Malaika Arora Breakup With Arjun Kapoor

ஹாட் போட்டோஷூட்

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை மலைக்கா அரோராவுக்கு தற்போது 49 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் வெளியிட்ட கவர்ச்சி போட்டோஷூட் இதோ,

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery