ஆடையின்றி நடிக்கும் சீன்… படமாக்கும் போது இப்படி தான் நடக்கும்…! நடிகை பூர்ணா ஓபன் டாக்..!!

நடிகை பூர்ணா

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள நடிகையாக அறிமுகமாகிய நடிகை பூர்ணா தமிழ் சினிமாவில், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

கவர்ச்சி போட்டோவை இணையத்தில் வெளியிட்ட நடிகை பூர்ணா! புகைப்படம் உள்ளே! - Tamil Spark

   

இவர் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், தற்போது இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு-2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆடையின்றி நடிக்கும் காட்சிகளை படமாக்கும் போது இப்படி நடக்கும்!..நடிகை பூர்ணா வெளிப்படை | Actress Poorna Speak About Pisasu 2 Hot Scene

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், பூர்ணாவிடம் பிசாசு 2வில் நிர்வாண காட்சிகள் இருப்பதாக இயக்குனர் மிஸ்கின் கூறியிருந்ததைப் பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்துள்ளதாவது, இப்படத்தில் நிர்வாணமான காட்சிகள் இருக்கிறது என்றும் அதில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

பூர்ணா Photos & Images # 17540 - Filmibeat Tamil

மேலும் அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும் என்று கூறிய அவர், ஆனால் அதை எல்லாம் சொல்லமுடியாது என்றார். இதை பற்றி ஆண்ட்ரியா அல்லது மிஸ்கின் சொன்னால் தான் சரியா இருக்கும். என்னால் நிர்வாண காட்சிகளில் நடிக்க முடியாது. அது பெரிய படமாகவே  இருந்தாலும் சரி, என்னால் நடிக்க முடியாது. இந்த மாதிரி நடிப்பதற்கு தைரியம் வேண்டும். இவ்வாறு நடிகை பூர்ணா கூறியுள்ளார்.