இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருனு தெரியுதா? இவரது அம்மாவை போல் பிரபல நடிகையா… இதோ நீங்களே பாருங்க..!!

80களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வந்த ராதா, நடிகை அம்பிகாவின் சகோதரி ஆவார்.  இவர் ரஜினி , சிவாஜி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.

கணவர் கொடுத்த பரிசால் ஷா க்காகி நின்ற நடிகை ராதா , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி உள்ளே .. - Tamilanmedia.in

   

இவரது இரண்டு மகள்களும் சினிமாவில் நடிகையாக சில படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் இவரின் மூத்த மகள் கார்த்திகா, 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தமிழில் நடிகர் ஜீவாவுடன்  ஜோடியாக கோ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

கோ படத்தில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்த கார்த்திகா நாயரா இது.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் | tamil360newz

குழந்தை பருவ புகைப்படம்

அந்த வகையில் தற்போது, கார்த்திகா நாயரின் குழந்தை பருவ புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ..

Gallery

Gallery