அட கடவுளே… கல்லூரிக்கு விருந்தினராக சென்ற பிரகாஷ் ராஜ்!.. மாட்டு மூத்திரத்தை தெளித்த மாணவர்கள்.. வைரல் புகைப்படம்..!!

பிரகாஷ் ராஜ்

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இவர் தொடர்ந்து பாஜகவையும், அந்த கட்சியினர் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்து வருகிறார்.

Prakash Raj Says Lots Of People Don't Work With Him Now Due To His Politics | ”என்னுடைய பயம்தான் மத்தவங்களுக்கு பாடமா மாறுது' பிரகாஷ் ராஜ் என்ன சொன்னார்?

   
பரபரப்பு

இந்நிலையில் கர்நாடகா பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

தெலுங்கு திரையுலகில் பிராந்திய எண்ணம்?..தெலுங்கராக பிறக்காதது என் குற்றமா?.. பிரகாஷ் ராஜ் ஆதங்கம் | Prakash Raj expresses his disappointment for not voting in MAA - Tamil ...

இந்நிலையில் விழா முடிந்தவுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சில மாணவர்கள் பிரகாஷ் ராஜ் சென்ற இடத்தில், மாட்டு மூத்திரத்தை வைத்து சுத்தம் செய்துள்ளனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் சென்றதால்.. கோமியத்தால் கல்லூரியை சுத்தம் செய்த மாணவர்கள்! கர்நாடகாவில் பரபரப்பு | karnataka's Shivamogga College students 'purify' campus with ...