அடடா என்ன அழகு…! நீச்சல் உடையில் படும் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பூனம் பாஜ்வா…!!

நடிகை பூனம் பஜ்வா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில், நடிகர் பரத் நடிப்பில் உருவான சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில்  அறிமுகமானார். மேலும் இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அடிச்சு தூக்கிய ஆடை… ஒண்ணுமே தெரியாத மாதிரி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா! - CineReporters

   

பூனம் பாஜ்வா ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நாயகியாகவும், கெஸ்ட் ரோல்களிலும் நடித்துள்ளார். பின் மாஸ்டர் பீஸ், மரியா உள்ளிட்ட சில படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரிலும் நடித்துள்ளார். ஆனால்  சமீபகாலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை.

எல்லைமீறும் கவர்ச்சி

இந்நிலையில் தற்போது திடீரென கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். அதன்படி கவர்ச்சி புகைப்படங்களை வாரி இறைத்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery