உருகுதே மெருகுதே உன்னை பார்க்கும் போது!.. ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!

நடிகை ராஸ்மிகா மந்தனா கடந்த 2021 ஆம் வருடத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமான அவர் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.

   

இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.