அட இவரா இது? ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜய் பட நடிகை!.. வெளியான வீடியோ..!

ராதிகா செளத்ரி

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1999 -ம் ஆண்டு வெளியான “கண்ணுப்பட போகுதையா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா செளத்ரி.

Make a lot of films, for the experience: Radhika Chaudhari

   

இந்த படத்தை தொடர்ந்து டைம், சிம்மாசனம், குரோதம் 2 போன்ற படங்களில் நடித்துள்ள இவர் விஜய் திரைப்பயணத்தில் முக்கிய படமாக இருக்கும் பிரியமானவளே படத்தில் செளமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் 2000 களின் முற்பகுதியில் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார்.

வீடியோ

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராதிகா செளத்ரி, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில்  உடல் எடையை அதிகரித்து, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ வீடியோ,