தெருவில் பூனையுடன் விளையாடிய நடிகை ரைசா… ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

ரைசா வில்சன்

நடிகை ரைசா வில்சன் தமிழ்த் திரைப்படமான வேலையில்லா பட்டதாரி 2  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில், காஜோல் நடித்த வசுந்தரா பரமேஷ்வர் என்ற கதாபாத்திரத்தின் தனிப்பட்ட உதவியாளராக இவர் நடித்துள்ளார். பின்னர் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

கல்யாண வீட்டில் குடி போ*** ரகளை செய்யும் ரைசா வில்சன்.! வறுத்தெடுக்கும் நெடிசங்கள்... | tamil360newz

   

புல்வெளி தரையில் ப்ளூ நிற நீச்சல் உடை… வேறலெவல் கிளாமரில் நடிகை ரைசா வில்சன்! - தமிழ் News - IndiaGlitz.com

இதன் மூலமாக பிரபலம் அடைந்தவர். அதன் பிறகு பியர் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர் FIR, காபி வித் காதல் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

Bigg Boss Tamil: Raiza gets eliminated in week 9, Juliana and Harathi to make a comeback to Kamal Haasan show - News Nation English

கடித்த பூனை

தற்போது ரைசா தெருவில் இருந்த பூனை ஒன்றுடன் விளையாடி இருக்கும் போது, அந்த பூனை அவரை கடித்து, கையில் பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதாகவும் ரைசா கூறியுள்ளார். மேலும் அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கண்ணீருடன் வெளியிட்டு இருக்கிறார். இதோ,

Gallery

Gallery

Gallery

Gallery