வாய்ப்புக்காக இப்படியா..! கிளாமர் உடையில் களமிறங்கிய சீரியல் நடிகை ரக்சிதா.. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!!

ரச்சிதா மஹாலக்ஷ்மி

சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான ரச்சிதா மஹாலக்ஷ்மி,  உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததில் இருந்து பிரபலமானார்.

சேலையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை ரச்சிதா எ க்குத்த ப்பாக கமெண்ட் செ ய்யும் நெட்டிசன்கள்..! - Tamilanmedia.in

   

நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி இறுதியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகிய இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம்   சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து வந்தார். மேலும்  இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, நல்ல வரவேற்பையும் மக்கள் மத்தியில் பெற்றார்.

கிளாமர் போஸ் கொடுக்கும் ரக்சிதா

பின் இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தார். இவரின் விவாகரத்து  பிரச்சனை தற்போது நடந்து கொண்டுள்ளது. எனவே இதில் சிக்கிய ரக்சிதா இது போன்ற புகைப்படங்கள் பதிவிடுவது, சர்ச்சையை கிளப்பும் வகையில் இருக்கின்றது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது சின்னத்திரையில் வாய்ப்பில்லாமல் சோசியல் மீடியாக்களில், ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற கிளாமர் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ,