18 வயதில் டேட்டிங்.. அப்போவே அது பற்றி கேட்டேன், தெறிச்சு ஓடிட்டான்… பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஓபன் டாக்…!!

ரேஷ்மா பசுபுலேட்டி

தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தமிழில் பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, அதில் போல்ட் லேடியாக வலம் வந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி தொடரில், ராதிகா என்ற ரோலில் நடித்து வருகிறார்.

actress-reshma-pasupuleti-shared-her-memories

பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் திருப்பம்...மாட்டிக்கொள்ளப்போகும் கோபி..என்ன நடந்தது? - தமிழ்நாடு

   
நடிகை பேட்டி

இந்நிலையில், இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, இவரது இளமை பருவம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், “நான் சிறுவயதில் பள்ளிக்கு சரியாக போக மாட்டேன் என்றும் நண்பர்களுடன் அண்ணாசாலையில் தான் சுற்றிக்கொண்டு இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Reshma :ரசிகரை திருமணம் செய்ய ரேஷ்மாவின் கண்டிஷன்.. இந்த வயசுலயுமா? | Actress Reshma pasupuleti's condition to a fan for marriage - Tamil Filmibeat

பின்னர் இந்த விஷயம் என் அம்மாவுக்கு தெரிந்த பிறகு, என்னை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அமெரிக்காவில் எனக்கு 18 வயசு இருக்கும் போது, ஒருவருடன் முதன் முதலில் டேட்டிங் போனேன் என்று கூறினார். அப்போது அவரிடம் இதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுக்கூட டேட்டிங் போனீங்க மற்றும் அவர்களுடன் உடலுறவு வெச்சி இருக்கீங்களா. இவ்வாறு அடுத்தடுத்து 10 கேள்விகளை கேட்டேன். உடனே அதோடு அவன் போனவன் தான். அதுக்கு அப்புறம் இதுவரை  ஒரு போன்கூட பண்ணல”.  இவ்வாறு ரேஷ்மா கூறியுள்ளது, தற்போது வைரலாகி வருகிறது.