நடிகை ஸ்ரேயாவா இது..! மிக கவர்ச்சியான உடையில் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!!

தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவரான நடிகை ஸ்ரேயா சரண் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்த பின்னர் ரஜினிகாந்த் , விஜய், விக்ரம், சிம்பு தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

   

நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.

பெண் குழந்தை பிறந்த விஷயத்தையே இத்தனை நாட்களாய் மறைத்த நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் வீடியோ! | Shriya Saran finally introduces her girl baby in a new instagram post - Tamil Filmibeat

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நடிகை ஸ்ரேயா தனது புகைப்படங்களை எப்போதும் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery