
நடிகை சுலக்னா பனிகிரஹி
பாலிவுட் சினிமாவில் இம்ரான் ஹாஸ்மி நடித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மர்டர் 2 படத்தில் ரேஷ்மா ரோலில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை சுலக்னா பனிகிரஹி.
இவர் தமிழ் சினிமாவில் 2015 -ல் வெளியான எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த இசை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் படுகவர்ச்சியாக நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டியிழுத்துள்ளார்.
பின்னர் சில இந்தி படங்களிலும், சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் வரும், சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருக்கு தற்போது 34 வயதாகிறது. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ,