ச்சே மிஸ் பண்ணிட்டாரு… சூர்யா தவறவிட்ட படத்தில் நடித்த விஜய்..!.. அதுவும் சூப்பர் ஹிட் திரைப்படம்…!!

சூர்யா

இந்திய அளவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

Suriya begins 42nd film with Siruthai Siva and Devi Sri Prasad. See pic - India Today

   

ஹிட் திரைப்படம்

இந்நிலையில் கடந்த 2012 -ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இதில் விஜய் நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா தான் என்றும்  பின் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.