இனி தமிழ் சினிமா போதும்… அதிரடி முடிவு எடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்… என்ன விஷயம்..?

ப்ரியா பவானி ஷங்கர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார். பின்  சினிமாவில் மேயாத மான் (2017) என்ற படத்தின் மூலம் என்ட்ரீ கொடுத்தார்.

Priya Bhavani Shankar walking into Big B's house? | பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?

   

பின்னர் இவர் கடைக்குட்டி சிங்கம் (2018), மான்ஸ்டர் (2019), மாஃபியா: அத்தியாயம் 1 , யானை (2022), திருச்சிற்றம்பலம் (2022) மற்றும் பத்து தலை (2023) போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ஹிட்டான நிலையில் தொடர்ந்து ப்ரியா , 20 படங்களுக்கு மேல் தமிழில் நடித்துவிட்டார். இறுதியாக இவரது நடிப்பில் பொம்மை என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

Priya Bhavani Shankar in a red saree at Kalyanam Kamaneeyam Movie Pre-Release Event!

புதிய படம்

தற்போது நடிகை ப்ரியா, பீமா என்ற தெலுங்கு படத்தில் கோபிசந்த் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியிருக்கும் நிலையில், கோபிசந்தின் 34-வது படமான இதை கன்னட இயக்குனர் ஹர்ஷா இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவதாகவும், பிரியா ஏற்கனவே ‘கல்யாணம் கமனீயம்’ என்ற படத்தில் நடித்திருந்ததாகவும், தெலுங்கில் இது அவருக்கு 2-வது படம் ஆகும்.

Meyaadha Maan (2017)