பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணியா இது..! சேலையில் கிளாமர் போஸ்..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் ஆகும். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த தொடரில் கடந்த 2020 டிசம்பர் இல் கதாநாயகியான முல்லையாக நடித்த வி.ஜே. சித்ராவின் மறைவுக்குப் பிறகு, அவருக்கு பதிலாக காவ்யா நடிக்கத் தொடங்கினார். காவ்யா ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்த மிரள் (2022) என்ற படத்தில் நடிகர் பரத்துடன் நடித்து, திரைப்படங்களில் தனது திறமையைக் காட்டத் தொடங்கினார். தற்போது காவ்யாவுக்கு இயக்குனர் அருண் கார்த்திக்குடன் ரிப்புபரி (2022) படத்தில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

   
கிளாமர் போட்டோஷூட்

இந்நிலையில் நடிகை காவ்யா அறிவுமணி சேலையில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ,