என்னது..? ஆன்ட்டிக்கு முதுகு தேச்சுவிட்டது நல்லா இருந்துச்சா?… அவரை விட மோசமா பேசிய தளபதி… வைரலாகும் வீடியோ…!

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து தரக்குறைவாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமன்னா குறித்து பேசிய கருத்தை வைரலாக்கிய இளையதளவாசிகள், மன்சூர் அலிகான் பண்ணா மட்டும் தப்பா? சூப்பர் ஸ்டாரும் அப்டி தா பேசிருக்காரு என்று கூறிவந்தனர்.

   

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய், திரையுலகில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோவை தற்போது வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் தொகுப்பாளினி விஜய்யிடம், நீங்கள் ரசித்து நடித்த காட்சி எது? என்று கேட்கிறார். அதற்கு விஜய், ரசிகன் திரைப்படத்தில் கதாநாயகிக்கு பதிலாக அவரின் அம்மா முதுகில் சோப்பு தேய்த்து விடும் காட்சி வரும்.

அந்த காட்சியை ரசித்து செய்தேன் என்று கூறியிருக்கிறார். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள், தளபதியை விடுங்க டா. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.