யம்மாடியோவ்… என்ன போஸ்பா இது… செம ஹாட் போட்டோஷூட் வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்..!!

நடிகை யாஷிகா ஆனந்த்

பஞ்சாப் மாடல் அழகியும், தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் 2018 ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் ஜாம்பி திரைப்படமான ஸோம்பியில் முன்னணி நடிகையாக தோன்றினார்.

Yashika Anand in Latest Glamour Photos

   
கவர்ச்சி புகைப்படங்கள்

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், படும் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் உச்சகட்ட கவர்ச்சி படங்களை எடுத்து, பகிர்ந்துள்ளார், நடிகை யாஷிகா ஆனந்த். இதோ அந்த புகைப்படங்கள்,

Gallery

Gallery

Gallery

Gallery